இன்று ஓர் இனிய தகவல் 30/07/2024 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது
அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது
நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது எச்சரிக்கையுடன்
இருங்கள்.
அன்பு இதயத்தில் இருக்கட்டும்.
அறிவு செயலில் இருக்கட்டும்.
ஆணவம் நம் காலுக்கடியில்
இருக்கட்டும்.
நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்.
நற்செயலுக்கான 'வெகுமதிகள்' உடனே வருவதில்லை. ஆனால், அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அவ்வளவு 'நிலைத்திருக்கும்.
அதனால் உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்.
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment