இன்று ஓர் இனிய தகவல் 24/07/2024 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
இறக்கும் போது பூமி உங்கள் பிணத்தை தான் வாங்கிக்கொள்கிறது........
உங்கள் பணத்தை அல்ல என்பது பலருக்கும் புரிவதில்லை............!!
எத்தனையோ குடும்பங்களில் சொத்துக்காக அண்ணன் தம்பி இருவரும் பேசாமல் இருக்கிறார்கள்.. சில சமயங்களில் சொத்துக்காக தன் கூட பிறந்த தம்பியை கொலையும் செய்திருக்கிறார்கள்........
எத்தனையோ அண்ணன் தம்பிகள் தன் அக்கா தங்கச்சிக்கு சொத்து கொடுக்காமல் இதுவரைக்கும் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.......
நீ செத்த பிறகு ஊரே கூடும் ஆட்டம் பாட்டம் மேளதாளம் பெரிய பெரிய பூமாலைகள் எல்லாம் போடுவாங்க ஆனா ஒரு நாளைக்கு மேல உன் பொணத்தை வீட்டுக்குள்ளே வைக்க மாட்டாங்க......
செத்த மீனுக்கு இருக்கிற மதிப்பு கூட உனக்கு இருக்காது..
உனக்கு ஏன் பணத்தின் மீது இந்த பேராசை....
பணம் தேவை தான்..
பணத்துக்காக தங்கள் உறவுகளை இழக்காதீர்கள்......
சம்பாதிக்க வேண்டியது
பணங்களை அல்ல
நல்ல மனங்களை..........
கருவறை முதல் கல்லறை வரை பணம் தேவை தான் அதற்காக பணத்துக்காக நல்ல உறவுகளை இழக்காதீர்கள்...
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment