இன்று ஓர் இனிய தகவல் 10/07/2024 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
" நம் தேவை, நம் பயணம், நம் தேடல் இது தான் என தெளிவான நோக்கில் நாம் பயணித்தால், நாம் வெல்ல இந்த ஒட்டுமொத்த இயற்கையும் உறுதியாகத் துணை நிற்கும்..." என அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தில் Paulo Coelho எழுதியதைப் போல,
தெளிவான லட்சியமும், அதை நோக்கிய தடம் மாறாத பயணமும், நம்பிக்கையும், உழைப்பும் இருந்தாலே போதும். வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை சுக்குநூறாக உடைத்து தகர்த்து முன்னேறலாம். இந்த நொடியிலும் கூட வாழ்வு நமக்கானதாக அட்டகாசமாக மாறும்...
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment