வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 26
🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️
🌾 இன்றைய நித்தியக்கடன்
🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌾 இன்றைய சாதகம்
🌾 ஞாயிற்றுக்கிழமை
காலை:- பஞ்சபூதநவகிரக தவம்
மாலை:- இறைநிலைத்தவம்..
🌾 இன்றைய நற்சிந்தனை
🌾 குண்டலினி யோகத்தை ஒருவர் அளவோடும், முறையோடும் பயிலும் போது நுண்மாண் நுழைபுலன்அறிவு நாளுக்கு நாள் சிறப்பாக வளர்ச்சி பெறும். நுண்மாண் நுழைபுலன் அறிவு என்பது வெளியே இயங்கும் புலன்களை உள்முகமாக திருப்பிக்கொண்டு, அதனுடைய மையத்தில் விசையை உருவாக்கி அந்த விசையின் வழியாக மூளை செல்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய, தகவல்களைத்தான் உள்ளுணர்வு சக்தி மறைபொருள்களின் விளக்கமாக அமைகிறது.
🌾 இன்றைய தற்சோதனை
🌾 ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நொடியும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடிக் கொண்டே இருந்து வாழ்வியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தன்னுடைய தவறுகளை களைந்து கொண்டே இருக்கிறார்களோ, தன்னை தானே எப்போதும் யார் தற்சோதனை செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கே உரியது உள்ளுணர்வு விளக்கம் (intuition power)
🌾 இன்றைய பண்புப் பயிற்சி
🌾 எல்லாவற்றிலும் யாரொருவர் இறை நீதியை உணர்கிறார்களோ, சிந்திக்கிறார்களோ அவர்களுக்கே உரியது. பிரம்மஞானம் இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்த பண்பில் வாழ்வோரால்தான் முடியும். "முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர் பின்னை வினையை பிடித்து பிசைவர் சென்னியில் வைத்த சிவன் அருளாலே" வாழ்க வளமுடன்...
🌾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌾 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment