💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 14*
💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠
💯 *இன்றைய நித்தியகடன்*
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💯 *இன்றைய சாதகம்*
💯 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
💯 *இன்றைய நற்சிந்தனை*
💯 நிலம், நீர், காற்று மாசுபடுவதை கண்டு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல்கள் இருக்கிறது. இது இதோடு மட்டும் நின்று விடாமல் வான்காந்தத்தையும் மாசுபடுத்துகிறது. இந்த மாசுபாடு எப்படி அமைகிறது என்றால், ஒவ்வொரு தனிமனிதனுடைய ஒழுங்கற்ற எண்ணம், சொல், செயல் வான்காந்தத்தை மாசுபடுத்துகிறது. இந்த மாசுபாடு இயற்கையை பாதிக்கிறது. பருவகாலங்கள், நிலவளம், மழைவளம், பயிர்வளம், மனிதப் பண்பு, உயிரியல் அமைப்பு இவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை, விளைவை ஏற்படுத்திவிடுகிறது.
💯 *இன்றைய தற்சோதனை*
💯 இவை அனைத்திற்கும் மனிதர்கள் பெருள்பற்றோடும், அதிகாரபோதையோடும், சுயநலத்தோடும் தானும் வாழாமல், மற்றவர்களையும் வாழ விடாமல், பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமான போட்டியில் இவ்வாறன கேடுகளை மனிதர்கள் உருவாக்கி விடுகிறார்கள் துன்பமடைகின்றார்கள். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட வாகனம் எப்படி ஒரு Failure Model என்றாகிறதோ, அதுபோல மனிதர்கள் வாழும் இந்த வாழ்க்கையை Failure Life என்று இறைவன் உணர்த்துகின்றான். இறையியல், அறிவியல் அதன் கோட்பாடுகள் இதனை உணர்ந்து கொள்ளாமல் வாழ்வது அறிவின் குறைபாடு.
💯 *இன்றைய பண்புப் பயிற்சி*
💯 உலக மக்கள் அனைவருக்குமான பொறுப்பு இது. உலக நல வாழ்த்தாகவும், மழை வாழ்த்தாகவும், உலக நல வேட்பாகவும் மனிதர்கள் வாழும் போது இன்றைக்கு இருக்கக்கூடிய அனைத்து மாசுகளும் சீரமைந்து விடும். வாசிப்பதோடு மட்டும் கடமை முடிந்துவிடாது. முழுமையான வாழ்த்தாகவே வாழ வேண்டும். முழுமையாக வாழ்த்தி வாழ்ந்தால் மட்டும் தான் வான்காந்த மாசுபாடு மாற்றம் பொறும். ஆகவே மாசுபாடு இல்லாத வான்காந்தத்தை வாழ்த்தி வரவேற்போம். அந்த காலத்தை நோக்கி பயணிப்போம். வாழ்க வளமுடன்...
💯 *இன்றைய மூலிகை*
💯 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
💯 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
💯 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💯 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment