நித்தியகடன் ஏப்ரல் 15 2021

 🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 15*

🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌

💯 *இன்றைய நித்தியகடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 உடல் அழகை பெரிதாக எண்ணி வாழும்போது அது பெரும்பாலும் நமக்கு பொருள் செலவை அதிகரிக்கிறது. உடல் அழகு நிரந்தரம் இல்லாதது நிலையில்லாதது. உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் போது அது பெரும்பாலும் பிழைகள் நிறைந்த வாழ்க்கையாகவே அமைகிறது. மன அழகுதான் உண்மையான அழகாகும்.

💯 *இன்றைய தற்சோதனை*

💯 சிறப்புமிக்க பழக்கவழக்கங்களில் உங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றும்போது, அந்த செயல்கள் வழியாக நம்முடைய உயிர் நிலை பலப்படுகிறது. உடல் அழகு காட்டிலும் மன அழகே சிறந்த அழகாகும். இது நிரந்தரமான அழகு. இந்த அழகை பேணிக் காத்துக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்தும்போது நாம் எல்லா வகையிலும் நிறைவாக வாழ முடியும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல சிறந்த மனிதனாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

💯 *இன்றைய பண்புப் பயிற்சி*

💯 நல்லதையே எண்ணுதல், நல்லதையே சிந்தித்தல், நல்லவிதமாகவே செயல்புரிதல் இந்த பண்புகள் தான் உயிரைக் காக்கக் கூடிய மனதிற்கு அழகாக அமைகிற பண்பாகும். உயிரும், மனமும் அழகாக இருக்கும் போது உடலும் அதனோடு சேர்ந்து அழகாகவே இருக்கும். உடலை மட்டும் அழகுபடுத்தி எண்ணி வாழ்வது ஒருவகையான அறியாமை, இந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் வெளியேற்றிக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும். 

💯 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.

💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
[4/14, 9:23 PM] +91 94868 18042: 🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌⚡🌌

💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments