மரணத்துக்குப் பின் என்ன ஆகுமோ என்ற அச்சம் வீண் பிரமை நாம் பிறப்பதற்கு மூன்று திங்கள் முன்னதாகவே நம் தாயின் மார்பில் நமக்கென பால் தயாராகச் சுரந்து காத்திருப்பது போல் நமக்கெனத்தனியிடம் காத்திருக்கும். சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்திரைப்பு வந்து நேர்கையில் வேதம் வந்து காக்குமோ.
Comments
Post a Comment