⭐☄️⭐☄️⭐☄️⭐☄️⭐☄️⭐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 20*
⭐☄️⭐☄️⭐☄️⭐☄️⭐☄️⭐
🌸 *இன்றைய நித்தியகடன்*
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌸 *இன்றைய சாதகம்*
🌸 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌸 *இன்றைய நற்சிந்தனை*
🌸 ஒவ்வொரு மரமும், அதன் பூக்களும், இலைகளும், வேர்களும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். மரத்தில் இருந்து வெளியேறும் காந்த சக்தியிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. பலவகையான பூக்களில் இருக்கக்கூடிய தேன் ஓரிடத்தில் சேகரிக்கப்படும், போது அந்தத் தேனானது பல்வேறு வகையில் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கிறது.
🌸 *இன்றைய தற்சோதனை*
🌸 இந்த பூமியில் பலவகைகளில், பல நிலைகளில் மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் மனிதன் மட்டும் தான் பின்தங்கிய நிலையில் இருக்கின்றான். மனிதனுக்கு நோய்களின் தாக்கமும், தொந்தரவுகளும் அவர்களின் உடலில், மனதில் நிறையவே காணப்படுகிறது. ஏன்? இவ்வாறு இருக்கிறது என்ற தேடலோடு நம்மை நாம் தற்சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு, இயற்கை தத்துவ அறிவிலும் தன்னை பற்றிய தேடல்களிலும் நாம் உயரும்போது தான், அதற்கான விடையும் நமக்குகிடைக்கும்.
🌸 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌸 மன நோயும், உடல் நோயும் அகற்றி கொள்வதற்காகவே நாம் நோய்களோடு பிறந்திருக்கிறோம். மிதமிஞ்சி சென்று விடாமல் பாதுகாப்போடு வாழ வேண்டும். மனவளக்கலை பயிற்சியில் தன்னை ஆர்வத்தோடு இணைத்துக்கொண்டு நேய்களை தவிர்த்துக் கொள்ளவும், பிறவிப் பயனை எய்தவும் நம்மால் முடியும். வாழ்க வளமுடன்...
🌸 *இன்றைய மூலிகை*
🌸 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌸 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌸 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌸 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌸 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌸 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment