வேதாத்திரி மகரிசியின் மூன்று ஆசான்கள்

வாழ்க வளமுடன்!
 * *_வேதாத்திரி மகரிசியின்_* *மூன்று* *ஆசான்கள்** (" எனது வாழ்க்கை விளக்கம்"நூலில் அவரே குறிப்பிட்டவை)
1) மகரிஷியின்  10 வயதில் கிடைத்த குரு- *ஏ.பாலகிருஷ்ணன்*  அவரின்  வயது 75. *பக்தி* *மார்க்கத்தில்* கொண்டு சென்றவர்.எனது முதல் ஆசான் என மகரிஷி குறிப்பிடுகிறார்.( எ.வா.விளக்கம் நூல் பக்கம் 16)
2)பத்தொன்பது வயதில் கிடைத்த குரு- *வைத்திய* *பூபதி.எஸ்.கிருஷ்ணாராவ்* அவருக்கு வயது65. "என் அறிவுக் கண்ணைத் திறந்த மகான்" என்று சொல்கிறார் மகரிஷி. *ஆயுர்வேத* மருத்துவத்தையும், தத்துவ விளக்கத்தையும், *புருவத்திடையே தியானம்* செய்யும் யோக முறையையும் போதித்தார் எனக் குறிப்பிடுகிறார்.( எ.வா.வி. பக்கம் 28,29)
3)இரண்டு திருமணம் நடந்த பின்பு 32 வயதிற்குப் பின் கிடைத்த மூன்றாவது ஆசான்- *பரஞ்சோதி சுவாமி.*  இவர் உலக சமாதான ஆலயம் என்ற பெயரில் ஞானசபை வைத்திருந்தார். *குண்டலினி* *யோக தீட்சை* முறையை இவரிடம் கற்றுக் கொண்டார். ( எ.வா.வி. பக்கம் 77)
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்.

Comments