சுத்தவெளி

சுத்தவெளி தான் தெய்வம். தெய்வம் ஒன்று  =1    Onething.
சுத்தவெளி
ஒன்றுமில்லாதது=0  Nothing.
சுத்தவெளியில்
எல்லாம் அடக்கம்=8  Everything.
அனைத்து மந்திரங்களையும் 108 முறை சொல்வது சிறப்பு என்பது நாம் அறிந்த ஒன்று.
எல்லாப் பொருட்களும், உயிரினங்களும் ( அனைத்துத் தோற்றங்களும்) எட்டில் அடக்கம் எனக் கூறக் காரணம் என்ன?
1)  குருவருள் இன்றி திருவருள் இல்லை. அன்று குருசேத்திரப் போரில் கீதை சொன்ன கிருஷ்ணனும் எட்டாவது குழந்தை. நம் மனதில் எழும் அக்கப் போருக்கு விடை காண மனவளக்கலை தந்த நம் ஆசானும் எட்டாவது குழந்தை.
2)மகரிஷி எழுதிய கவிகளில் உள்ள வரிகள் 8
3)வாழ்க வளமுடன்- 8 எழுத்து மந்திரச்சொல்
4)பூரணமான எண் எட்டு
5) தாயின் கருவறையில் 8 மாதத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடும் குழந்தை.
6)எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ...
திரைப்பாடல் அனைவரும் அறிந்ததே!
7) சாலைகளில் டிஜிட்டல் டிஸ்பிளேயில் 8 நிலையாக இருக்கும். எண்களுக்கேற்ப மாறி மாறி ஒளிரும்.
முன் காலங்களில் நாம் பயன்படுத்திய கணிப்பான்களில் அவ்வாறே ஒளிர்வதை நாம் அறிந்துள்ளோம்.
.....
 நன்றி: பேரா.வீரப்பன் ஐயா
நன்றி! வாழ்க வளமுடன்!!

Comments