வேதாத்திரி மகரிஷிகளுக்கு 3 குருநாதர்கள்

வேதாத்திரி மகரிஷிகளுக்கு 3 குருநாதர்கள்.

1) குண்டலினி யோகம்– பரஞ்ஜோதி மகான்

2) வாசி யோகம்– சிவானந்த பரமஹம்சர்

3) ஞானம் யோகம்– ஆருட்பிரகாச ராமலிங்க வள்ளலார்

வேதாத்திரி மகரிஷி ஜீவசமாதி அடைந்து 3 நாட்கள் மக்கள் பார்வைக்கு Ice Box இல்லாமல் ஸ்தூல தேகம் வைத்து இருந்தார்கள். வேதாத்திரி மகரிஷி தேகம் சந்தன வாசம் வீசப்பட்டது. பிறகு சிவானந்த பரமஹம்சரின் முறைப்படி ஜீவசமாதி சடங்கு நடைபெற்றது.

Comments