லங்கணம் பரம ஒளஷதம்

வாழ்க வளமுடன்
"லங்கணம் பரம ஔஷதம்" 
1.உடல் பராமரிப்பு
2.மூச்சைக் கவனித்தல்
3.பேச்சைக் குறைத்தல்
4. மனத் தயாரிப்பு
1..உடலைப் பராமரிக்க மாதம் ஒரு நாள் விரதம் ( உணவு உண்ணாமல்) ஒரு வேளையாவது இருக்கனும்.
உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்யனும்..
2.. மூச்சைக் கவனிக்க  நாடி சுத்திப் பயிற்சி,தண்டுவடச்சுத்திப் பயிற்சி, கபாலபதி பயிற்சிகள் தினந்தோறும் செய்ய வேண்டும்.. மூச்சுப் பயிற்சி செய்வதால் நம் திறமை அதிகரிக்கும்.. திறமை என்பது குறைந்த நேரத்தில் சிறப்பாக பணிகளைச் செய்வதாகும்..
3.. பேச்சைக் குறைக்க கவனிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளனும்.. மௌனம் காப்பது நல்லது.
பயனுள்ள சொற்களைப் பேச நம்மை நாமே தற்சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்..
4..மனத்தினை வளமாக்க நம் தவப் பயிற்சிகளை செய்தால் போதுமானது..
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..
மனமது இயற்கையின் மாபெரும் நிதியல்  என்பதை உணர்ந்து பயிற்சிகளைச் செய்து வளம் பெறுவோம்..
வாழ்க வளமுடன்! 

Comments