வேதாத்திரிய ஆத்திசூடி
ஒன்றுபட்டு வாழ்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது அனைவரும் அறிந்ததே. இறைநிலையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதே இதன் பொருள். இறைநிலையோடு ஒன்றுபடும் போது அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். அன்பு அனைவரையும் ஈர்க்கும்.அன்பால் உலகை ஆளலாம்.
ஓதி உணர்ந்திடு
பல நூல்களைப் படித்து அறிந்திட வேண்டும்.பிறருக்கு கற்றுக் கொடுத்து நம் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும். கற்றுக் கொடுக்கும் போது தெளிவாகக் கற்றுக் கொள்கிறோம்.கற்றதும் அனுபவமாகிறது.
ஒளவை மொழி நட
தவம், தானம் செய்தல் வேண்டும். நல்ல கருத்துகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்.

Comments
Post a Comment