இன்று ஓர் இனிய தகவல் 26/07/2024 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்களே அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தோல்விகளை சந்தித்து,
இன்னல்களை கடந்து,
ஏளனங்களை புறம் தள்ளி,
அவமானங்களை எதிர் கொண்டு,
துரோகங்களை மறந்து ....
இறுதியில் வெற்றி என்னும் மைல் கல்லை அடையும் ஒவ்வொரு மனிதனின் பின்னால் இருப்பது இந்த "விடாமுயற்சி" என்னும் பிடிமானமே.!
கவலைகள் ஒரு பொழுதும் தீர்வைக் கொடுப்பதில்லை
வருத்தங்கள் ஒருபோதும் வாட்டத்தைப் போக்குவதில்லை
அவற்றைக் கடந்து அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை நாம் தான் அடைய வேண்டும்
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment