இன்று ஓர் இனிய தகவல் 22/07/2024 திங்கட்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 22/07/2024  திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                

அமைதியால் ஆனந்தமும், ஆனந்தத்தால் ஆரோக்கியமும், ஆரோக்கியத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


முடிந்து போனதை நினைத்து வருந்த வேண்டாம், வரப் போவதை நினைத்துக்   கவலைப் பட வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே.


நேரம், நண்பர்கள், உறவுகள், ஆரோக்கியம் இவை எதுவுமே விலைப் பட்டியலோடு வருவதில்லை. ஆனால்  அதன் விலை நமக்கு  அதனை இழக்கும் போது புரிகிறது.


திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். வாழ்வில் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்க முடியும்.


உங்கள் மனதையும் உள்ளுணர்வையும் தைரியமாக  பின் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி.

                                  வெற்றி நிச்சயம் 

                                                                

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.

Comments