இன்று ஓர் இனிய தகவல் 12/07/2024 வெள்ளிகிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
விதைப்பது அன்பாகவும்
வளர்வது பாசமாகவும்
அறுவடை யாய் பெறுவது
உறவுகளாகவும் இருக்கும் பட்சத்தில்
வாழ்க்கை எனும் வானம் பார்த்த பூமியில்
அழகுக்கும்
வளத்திற்கும்
வனப்பிற்கும்
செழிப்புக்கும்
சிரிப்புக்கும்
பஞ்சம் இருக்கப்போவதில்லை
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment