இன்று ஓர் இனிய தகவல் 09/07/2024 செவ்வாய்க்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 09/07/2024 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁  மனவளக்கலை  சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                

💠உங்கள் எதிர் எதிரே சாவால் நிறைந்த தருணங்கள் வரும் போது மட்டுமே⚜️ 

💠உங்களுக்குள்  மறைந்திருக்கும் திறமைகள் வெளியே வரும்⚜️


💠இருவழி பாதையில் பயணிப்பதை விட⚜️


💠ஒருவழி பாதையில்

பயணிப்பது பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருபது போல் தோன்றலாம்⚜️


💠அனுபவசாலிகள் பயணிக்க விரும்புவது இருவழி பாதையை தான்⚜️


💠எதிர்வரும் 

சவால்களை நாசுக்காக சமாளித்து வாழ்க்கை 

என்னும் பாதையில் பயணியுங்கள்⚜️


💠சவால் நிறைந்த வெற்றி என்றும் தனி சிறப்பே


🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே

எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே

                                  வெற்றி நிச்சயம் 

                                                                

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.

Comments