இன்று ஓர் இனிய தகவல் 08/07/2024 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
இன்றைய நாள்,
நம் அனைவருக்கும்,
நம்மிடம் மறைந்து இருந்த
ஆற்றல்கள் அனைத்தும் வெளிப்பட்டு
வெற்றிகள் வந்துசேரும்
இனிய நாளாக அமையும்...
அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை.
தூரமாக இருப்பதால்
உண்மையான அன்பு
குறைந்து போவதுமில்லை.
அன்பினைத் தீர்மானிப்பது
இடங்கள் அல்ல.
இதயங்களில் உள்ள
எண்ணங்களே...
மனம் ஒன்றே அன்பின் தூரத்தை தீர்மானிக்கிறது மனமிருந்தால் மருந்தாக மாறி விருந்தாகவும் அமையும்...
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment