வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 30
🔮🏮🔮🏮🔮🏮🔮🏮🔮🏮🔮
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 இந்த பூமியை சுற்றித்தான் மழை மேகங்கள், வெப்பமண்டலம், காற்று மண்டலம், ஓசோன் மண்டலம் என் உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து மூலக் கூறுகளையும், ஒருங்கிணைத்துக் கொண்டு இந்த பூமி சூரியனை சுற்றும் பாதையில் சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 நமக்குள் இருக்கக்கூடிய இயற்கை வளங்களை நாம் இனம் கண்டுகொண்டு, அவைகளை முறையாக பயன்படுத்தி இந்த பிறவி எடுத்ததனுடைய நோக்கத்தை, நிறைவேற்றிக் கொள்வதற்காக அன்போடும் அருளோடும் வழங்கப்பட்ட பயிற்சி முறைதான் வேதாத்திரியம்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 எம்மதத்தாருக்கும் என்நாட்டவர்க்கும் பொதுவான வாழ்வியல் கோட்பாட்டை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் இவ்வுலக மக்களுக்கு அன்போடு வழங்கியுள்ளார்கள். இதனை நாள் தவறாமல் பயன்படுத்தி நம்மை உயர்த்திக் கொண்டு, எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நமக்குள் இருக்கும் நம்மை உணர்வோமாக. வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment