♨️🌐♨️🌐♨️🌐♨️🌐♨️🌐♨️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 25*
♨️🌐♨️🌐♨️🌐♨️🌐♨️🌐♨️
🎲 *இன்றைய நித்தியகடன்*
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎲 *இன்றைய சாதகம்*
🎲 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎲 *இன்றைய நற்சிந்தனை*
🎲 கண்ணிமைக்கும் நேரத்தில் தற்சுழற்சியோடு வேகமாக ஓடுகிறது உயிர்துகள்கள். அக்ரினை பொருள்களுக்குள் இந்த உயிர் இயங்கும்போது, அதற்கு தேவையான ஆற்றல், வளம் அதற்கேற்ப அதன் அடிப்படையில் இயங்குகிறது. இதே உயிரானது மனிதனுக்குள் அவரவர்களுடைய அனுபவம், அறிவு, சிந்தனைத்திறன், மூளை செல்களின் நுட்பம், நற்பண்புகள் இவைகளுக்கு தக்கவாறு இயங்குகிறது. உயிரின் இயக்கத்தை உயிரில் ஒடுக்கினால் உணரலாம்.
🎲 *இன்றைய தற்சோதனை*
🎲 மனிதன் எதை நினைத்தாலும் அதுவாகும் திறமையும், நுட்பமும் மனிதர்களிடம் பரவலாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. விரிந்த மனதோடு தற்சோதனை சிந்தனையோடு உயிரின் நோக்கம், ரகசியம் இதனை உணர்வதற்கான முயற்சியில் மனிதர்களால் மட்டுமே வெற்றி காணமுடியும் இந்த பிரபஞ்சத்தில்.
🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎲 இன்பதுன்ப உணர்ச்சிகளில் மனதை சிக்க வைத்துக் கொண்டு, இவைகளுக்கு இடையே போராடிக் கொண்டிருப்பதனால் மனிதர்களால், அமைதியையும் பேரின்பத்தையும் அனுபவமாக்கிக்கொள்ள இயலாமல் போகிறது. இந்த குறைபாட்டினை நீக்கிக் கொள்வதற்கு உணர்வுநிலை, செயல்பண்புகளில் தன்னை உயர்த்திக் கொள்ளும் போது, இக்குறைபாடானது இயல்பாகவே நீக்கப்படுகிறது. நிலைபோம், நீடிப்போம் உயிரோடு உயிராக. வாழ்க வளமுடன்...
🎲 *இன்றைய மூலிகை*
🎲 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🎲 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🎲 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment