மோட்சம் August 23, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps இயல்பான உண்மைத் தன்மை அதை அறிந்தவனுக்கே உரியதாகும்.அவ்வாறு அறியப்பட்டதே தன்மையத்துக்கெல்லாம் தன்மையான ஆன்மா ஆகும். இந்த உயர்ந்த தத்துவத்தின் ஞானமும் , மனிதனுடைய ஆன்மாவும் பேரண்டத்துப் பரமாத்துமாவும் ஒன்றே என்பதை உணர்தலே மோட்சம் எனப்படும். Comments
Comments
Post a Comment