கேள்வி பதில்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன். *செய்யாறு* மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை  1.வாழ்க்கை தத்துவம் எத்தனை?
A. பன்னிரண்டு 
2.வாழ்க்கை என்பது எந்த மூன்றும் இணைந்தது? 
A.தான், சமுதாயம், இயற்கை 
3.அறிவுநிலைப் படிகள் எவை? 
A.நம்பிக்கை, விளக்கம், முழுமைப்பேறு 
4.அறநெறி எவை? 
ஒழுக்கம், கடமை, ஈகை. 
5.வியாதிக்கு காரணம் எது? 
A.உடற்பயிற்சி இன்மை, சத்தான உணவு. 
6.உடற்பயிற்சி யின் நிலைகள் எவை? 
A.இருக்கை, இயக்கம் 
7.SKY உடற்பயிற்சி எத்தனை வகை? 
A.ஒன்பது. 
8.பாவப்பதிவுகள் நீங்க என்னசெய்ய வேண்டும்? 
A.உடற்பயிற்சி. 
9.உடலை உறுதி செய்யவும், உடலியக்கம் சீராக்கவும் உதவும் பயிற்சி? 
A.உடற்பயிற்சி. 
10.மூன்று உடல்கள் எவை? 
A.பருவுடல், நுண்ணுடல் 
காந்தஉடல் 
11.ஒருநாளைக்கு எத்தனை முறை உடற்பயிற்சி செய்யவேண்டும்? 
A.ஒரே முறை. 
12.கருவுற்ற பெண்கள் செய்யக்கூடிய பயிற்சி? 
A.மகரிஷியின்
 உடற்பயிற்சி  மட்டுமே. 
13.பெரிய அறுவை சிகிச்சை செய் தவர்கள் எவ்வளவு நாள் கழித்து  உடற்பயிற்சி செய்யலாம்? 
A.ஒருவருடம் 
14.பதஞ்சலி யோகாவின் தந்தை? 
A.பதஞ்சலி முனிவர். 
15.பதஞ்சலி யோகா வில் உள்ள அங்கங்கள்? 
A.எட்டு  
16.சூரிய நமஸ்காரத்தில் எத்தனை நிலைகள்? 
A.பன்னிரண்டு 
17.மூச்சை ஒழுங்கு படுத்தும் பயிற்சி? 
A.பிராணாயாமம் 
18.மூச்சை உள்ளே இழுப்பதற்கு பெயர் என்ன ? 
A.பூரகம் 
19.காற்றை வெளியே தள்ளும் முறைக்கு? 
A.ரேசகம். 
20.மூசசுப்பயிற்சி யின் போது போடப்படும் பாதுகாப்பு பூட்டு? 
A.பந்தம். 
21.மூச்சை உள்ளேயே அடக்குவது? 
A.கும்பகம் 
22.உடலுக்குள் உள்ள ஆற்றலை வெளியே கொண்டுவர உதவும் பயிற்சி? 
A.முத்திரை 
23.Sky உடற்பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சியில் எத்தனை நிலைகள் உள்ளன? 
A.ஏழு நிலைகள் 
24.இரத்த வகைகள் எத்தனை? 
A.நான்கு. 
25.இதையத்தின் அறைகள் எத்தனை? 
A.நான்கு. 
26.கார்பஸ் 
ப்ளோசம் என இரண்டாக பிரிந்திருப்பது எது? 
A.மூளை 
27.தசையின் வகை எத்தனை? 
A.இயக்கத்தசை, மென்தசை 
28.நரம்பு மண்டலம் எத்தனை? 
A.தானியங்கி 
மைய நரம்பு 
29.உயிரைவளப்படுத்தும் பயிற்சி? 
A.காயகல்பம் 
30.பருவுடல், ஜீவவித்துக்குழம்பு, உயிர்சக்தி, ஜீவகாந்தம், மனம் இவை இணைந்தது? 
A.காயகல்பம் தத்துவம். 
31.காயகல்பம் என்பது எதை பற்றிய கல்வி? 
A.பாலுணர்வு 
32.காயகல்பம் பயிற்சியின் நிலைகள்? 
A.அஸ்வினி முத்திரை, (மூலபந்தம்)ஓ
ஜஸ்  
33.அஸ்வினி என்பது எது? 
A.குதிரை. 
34.உயிர்சக்தியிலிருந்து வெளியேருவது? 
A.ஜீவகாந்தம். 
35.ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி எது? 
A.தீபப்பயிற்சி, கண்ணாடிப் பயிற்சி.
36.பிரம்ம முகூர்த்தம்? 
A.03.30am to 06.30am
37.சூக்கும வெளிப்பாடு அதிகம் உள்ளது? 
A.கண்ணாடி பயிற்சி 
38.தீக்ஷை & பஸ்ஸஸ் கொடுக்கும் முன் எந்த பயிற்சி செய்ய வேண்டும்? 
A.கண்ணாடி பயிற்சி.
39.ஜீவகாந்தத் தடை எது? 
A.வலி 
40.நோய் இடத்தால் விரிந்து காலத்தால்  நீடித்தால் வருவது? 
A.மரணம் 
41.ஜீவவித்து களையம் உடைந்து உயிர் விந்து காந்தம் வெளியேறினால் உண்டாவது? 
A.மரணம். 
42.புலன்கள் வழியாக ஜீவகாந்தம் வெளியேறி பெரும் அனுபோக அனுபவம்? 
A.மனம் 
43.உயிரின் படர்க்கை நிலை எது? 
A.மனம் 
44.மனதின் பழக்கப் பதிவுகள் எத்தனை? 
A.ஏழு 
45.நம்பிக்கை விளக்கம் முழுமைபெறு என்பது என்ன? 
விளக்கப்
 பதிவுகள் 
46.மன அலை சூழல் எத்தனை? 
A.நான்கு, Beeta, Alfha, theeta, delta. 
47.மனதை அளக்கும் கருவி எது? 
A.Electro Encepalo Gram (EEG)
48.மனம் இயங்கும் நிலை எத்தனை? 
A.மூன்று - மேல்மனம், நடுமனம் 
அடிமனம் 
49.உடல் அளவில் புலன்கள் செயலில் இருப்பது என்ன? 
A.அன்னமயகோசம் 
50விஞ்ஞானமயகோசத்தில் அறிவு எங்கே இயங்கும்? 
A.பிரபஞ்சத்தில் 
51.இறைவனை ப் பற்றியே மனம் இயங்கும் நிலை? 
A.ஆனந்த மய கோசம். 
53.மனதின் மறு முனை எது? 
A.மனம் 
54.மன அலையை குறைத்து நிலைக்கு கொண்டு வருவது? 
A.தவம் 
55.இருப்பை உணரும் மன அலைசுழல் எது? 
A.டெல்டா அலை 
56.நம்மை நாமே இழப்பது எது? 
A.தவம். 
57.தவத்தால் எதை உணரலாம்? 
A.இறையுணர்வு 
58.தவம் செய்தால் எதை அடையலாம்? 
A.அறிவில் முழுமை அபாயலாம். 
59.அறிவில் முழுமை என்பது எது? 
A.முக்தி 
60.அயராத விழிப்புநிலையில் எவை நீங்கும்? 
A.ஐந்து பழிச்செயல்கள்  
61.உடலில் எந்த பிரசச்சனை வந்தாலும் நாம் செய்யவேண்டியது? 
A.சாந்தி தவம் 
62.முற்கால அனுபவம், தற்கால சூழ்நிலை, எதிர்கால விளைவு என்பது யாது? 
A.திரிகாலஞானம். 
63.வேதாத்திரி கொடுக்கும் பயிற்சி எது? 
A.குண்டலினி யோகம் 
64.அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், இவை enna? 
A.பஞ்ச தன்மாத்திரை 
65.ஒன்பதுமைய தவத்தில் மிகக்குறைந்த நேரம் தவம் இயற்றும் மையம்
 எது? 
A.சுவாதிஷ்டானம் 
66.கூம்பு வடிவ சுரப்பி எது? 
A.பீனியல் 
67.வாத, பித்த, சிலோத்தம் கான மருத்துவம் எது? 
A.யுனானி 
68.அலோபதி மருத்துவத்தின் தந்தை யார்? 
A.ஹிப்போ கிரேட்ஸ் 
69.யோகம் எத்தனை? 
A.நான்கு. 
70.மனவளக்கலை என்பது  என்ன யோகம்? 
A.ஞானயோகம்.     நன்றி.வாழ்க வளமுடன். 

Comments