*அஞ்சரைப் பெட்டியும்* *அறிவியல் உண்மைகளும்*
*சீரகம்*
சீர் + அகம்
உடலின் வெப்பநிலையைச் சீராக்கும்.
செரிமானப் பிரச்சினை தீர்க்கும். உயர்/ தாழ் இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்கும்.
தோலுக்கு புத்துணர்வு தரும்.
குடல் புற்று வருவதைத் தவிர்க்கும். கண்புரை நோய் வருவதைத் தவிர்க்கும்.
1..சீரகத்துடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட உடல்வலு பெறும்.
2..சீரகத்துடன் கற்கண்டு சாப்பிட இருமல் குணமாகும்.
3..சீரகத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட வாய்ப்புண் சரியாகும்.
4..சீரகத்துடன் மோர் சேர்த்து சாப்பிட விக்கல் சரியாகும்.
5..சீரகத் தண்ணீர் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
நன்றி: சித்த மருத்துவர் ராஜசேகர் ஐயா,ஆழியார்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
Comments
Post a Comment